போர்ச்சுகல், லிஸ்பன் நகரில் குழந்தைகளுக்குத் தடுப்பூசி போடப்படுகிறது. ஐந்து முதல் 11 வயது வரையிலான குழந்தைகளுக்குத் தடுப்பூசி போடும் பணியை போர்ச்சுகல் தொடங்கியுள்ளது. ஐரோப்பிய நாடுகளும் குழந்தைகளுக்குத் தடுப்பூசி போடுவதை வேகப்படுத்தி வருகின்றன.
படம்: ஏஎஃப்பி

