பிலிப்பீன்சில் சென்ற வாரம் பேயாட்டம் ஆடிய ராய் சூறாவளி 400க்கும் மேற்பட்டவர்களின் உயிரைப் பறித்தது. பல குடியிருப்புகள், கட்டடங்கள் சின்னபின்னமாகின. ஒரு வாரமாகிவிட்ட நிலையில், தற்போது மக்கள் தங்கள் வீடுகள் இருந்த இடத்தில் தற்காலிக தங்குமிடங்களை அமைத்து வருகின்றனர். சிதைந்துபோன தனது வீட்டில் ஆடவர் ஒருவர் நிற்கிறார். படம்: ராய்ட்டர்ஸ்
சூறாவளியின் தாக்கம்; மெல்ல மீளும் பிலிப்பீன்ஸ் மக்கள்
1 mins read
-

