ஒசாகா: ஜப்பானின் ஒசாகா மாநிலத்தில் முதல் ஓமிக்ரான் தொற்று சம்பவங்கள் பதிவாகியுள்ளன. ஓசாகா மாநிலத்தைச் சேர்ந்த மூவருக்கு ஓமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களுக்கு எப்படி கிருமி தொற்றியது என்று தெரியாததால், அது சமூக தொற்றாக இருக்கக்கூடும் என்று ஜப்பான் சுகாதார அதிகாரிகள் கூறுகின்றனர்.
ஜப்பானில் ஓமிக்ரான் சமூகத் தொற்று
1 mins read
-

