மட்ரிட்: ஸ்பெயினில் கிறிஸ்மஸ் கொண்டாட்டத்திற்குப் பிறகு அன்றாடத் தொற்று கிடுகிடுவென அதிகரித்துள்ளது. அதாவது 100,000 பேருக்கு 1,000 பேர் என்ற அளவைத் தாண்டியுள்ளது. அதிவேகமாகப் பரவக்கூடிய ஓமிக்ரான் வகை கொரோனாவே இதற்குக்காரணம் என்று கூறப்படுகிறது. அதிமானோர் பாதிக்கப்பட்டாலும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவோர் எண்ணிக்கை மிகக் குறைவு. கடந்த 14 நாள்களில் கிறிஸ்மஸ் விடுமுறை நாளில் 1,206 ஆக அதிகரித்தது என்று சுகாதாரத்துறையின் தரவுகளின் அடிப்படையில் கூறப்படுகிறது.
ஸ்பெயினில் தொற்று அதிகரிப்பு
1 mins read
-

