மலேசியாவில் 3,683 பேருக்குத் தொற்று

மலேசியாவில் 3,683 பேருக்குத் தொற்று

1 mins read
bef651c9-abfd-4fa3-bda0-a9663d0333a1
-

கோலாலம்பூர்: மலேசியாவில் நேற்று ஒரு நாள் மட்டும் தொற்றுச் சம்பவங்கள் 3,683க்கு அதிகரித்தது. சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா இந்தத் தகவலை வெளியிட்டார். மலேசியாவில் செவ்வாய் அன்று தொற்று விகிதம் 0.93 என்ற நிலையில் இருந்தது. இந்த நிலையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வர்களுக்கு உதவ வெள்ள நிவாரண நிதியிலிருந்து 1.4 பில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்படும் என்று மலே சிய பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் கூறியுள்ளார்.