பழைய நாடாளுமன்ற கட்டடத்தில் தீ

பழைய நாடாளுமன்ற கட்டடத்தில் தீ

1 mins read
2f760659-854b-4a26-805e-7b1fb4f73108
-

ஆஸ்திரேலியாவின் பூர்வகுடி மக்கள் நடத்திய உரிமைப் போராட்டத்தின் போது அந்நாட்டின் முன்னாள் நாடாளுமன்றக் கட்டடம் தீப்பிடித்து எரிந்ததால் அதன் முகப்புப் பகுதியில் லேசான சேதம் ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மரக்கட்டைகளை எரித்து புகையை உண்டாக்கும் பாரம்பரிய பழக்கத்தை பூர்வகுடி மக்கள் மேற்கொண்டபோது காவல்துறையினர் கலைத்ததால் தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. படம்: ஆஸ்திரேலிய ஜனநாயக அருங்காட்சியக ஃபேஸ்புக் பக்கம்