கோலாலம்பூர்: மலேசியாவில் பரிசோதனையின்போது தொற்று உறுதி செய்யப்படுவோர் விகிதம் 1.0ஆக உயர்ந்து உள்ளதாக சுகாதார இயக்குநர் நூர் ஹிஸாம் அப்துல்லா சொன்னார். இது சமூகத்தில் மேலும் பலருக்குக் கிருமித்தொற்று இருக்கக்கூடும் என்பதைக் காட்டுவதாக உள்ளது. டிசம்பர் 31ஆம் தேதி வரை இது 0.96க்கும் 0.99க்கும் இடையில் இருந்தது.
மலேசியா: தொற்று விகிதம் உயர்வு
அண்மைய காணொளிகள்





















அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!