கட்டுப்பாடுகளை அகற்றவுள்ள போரிஸ் ஜான்சன்

கட்டுப்பாடுகளை அகற்றவுள்ள போரிஸ் ஜான்சன்

1 mins read
2257e83f-3314-450d-93f5-b4f5c1cc01ac
-

லண்­டன்: பிரிட்­டிஷ் பிர­த­மர் போரிஸ் ஜான்­சன் இங்­கி­லாந்­தில் நடப்­பில் உள்ள கிரு­மிப் பர­வல் கட்­டுப்­பா­டு­களை அகற்­ற­வுள்­ள­தாக டெலி­கி­ராஃப் நாளி­தழ் தெரி­வித்­துள்­ளது.

'பிளான் பி' என்­ற­ழைக்­கப்­படும் கடு­மை­யற்ற கட்­டுப்­பா­டு­க­ளைக் கொண்ட திட்­டம் தற்­போது இங்­கி­லாந்­தில் நடப்­பில் உள்­ளது. முடிந்­த­வரை வீட்­டி­லி­ருந்து வேலை செய்­வ­தற்­கான வழி­மு­றை­கள், தடுப்­பூசி போட்­டுக்­கொண்­டதை நிரூ­பிக்­கும் சான்­றிதழ்­கள் ஆகி­யவை இதில் அடங்­கும்.

இத்­த­கைய கட்­டுப்­பா­டு­கள் இவ்­வா­ரம் அகற்­றப்­படும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.