உக்ரேன்; ரஷ்யா நுழையும்

உக்ரேன்; ரஷ்யா நுழையும்

1 mins read
bed6c557-b5bd-4ca7-a8a3-4079be856c77
-

வாஷிங்­டன்: உக்­ரேன் எல்­லை­யில் 100,000க்கும் மேற்பட்ட வீரர்களை குவித்து வைத்­தி­ருக்­கும் ரஷ்யா அந்­நாட்­டுக்­குள் எந்த நேரத்­தி­லும் நுழை­ய­லாம் என்று அமெ­ரிக்க அதி­பர் ஜோ பைடன் எதிர்­பார்க்­ கி­றார்.

எல்­லை­க­ளுக்கு அப்­பால் படைகளை அனுப்ப வேண்­டாம் என்று அமெ­ரிக்­கா­வும் அதன் ஐரோப்­பிய நட்பு நாடு­களும் ரஷ்­யத் தலை­வர் விளா­டி­மிர் புட்­டினை வலி ­யு­றுத்தி வரு­கின்­றன.

ஆனால் அவர் உக்­ரே­னுக்­குள் நுழை­வார் என எதிர்­பார்க்­கி­றேன் என்று ஜோ பைடன் கூறி­யுள்ளார்.

அதற்­கான விலையை ரஷ்யா கொடுத்தே ஆக வேண்­டும், அப்­ப­டிச் செய்­த­தற்­காக அவர் வருத்தப்பட நேரி­டும் என்­றும் பைடன் மேலும் தெரி­வித்­தார்.