தாய்லாந்தின் தனிமைப்படுத்தல் இல்லா விசா

தாய்லாந்தின் தனிமைப்படுத்தல் இல்லா விசா

1 mins read
67d11e01-f98b-49ef-af6b-db3bbde491b5
-

பேங்காக்கில் உள்ள

புத்தர் ஆலயம்.

கடந்த மாதம் நிறுத்திவைத்த தனிமைப் படுத்தல் இல்லா விசா திட்டத்தை தாய் லாந்து மீண்டும் தொடங்க விருக்கிறது. பிப்ரவரி 1ஆம் தேதியிலிருந்து புதிய விசாவுக்கு அனைத்துலகப் பயணிகள் விண்ணப் பிக்கலாம் என்று அரசாங்கப் பேச்சாளரான ரசாடா நேற்று டுவிட்டர் பதிவில் தெரிவித்தார். ஆனால் இரண்டு முறை கொவிட்-19 பரிசோதனை செய்ய வேண்டும். விமான நிலையத்தில் இறங்கும் போது ஒன்று, 5வது நாளில் மற்றொன்று என்று ரசாடா தெரிவித்தார்.

படம்: ராய்ட்டர்ஸ்