தாய்லாந்து அரசியல் திருப்பம்

தாய்லாந்து அரசியல் திருப்பம்

1 mins read
7237a883-3974-4a4c-834a-668fbbaeae22
ஆளும் கட்சியில் இருந்து விலகிய திரு தமனாட். படம்: இபிஏ -

பேங்­காக்: தாய்­லாந்­தில் ஆளும் பாலங் பிர­சா­ரட் கட்­சி­யின் சர்ச்சைக்குரிய தலை­மைச் செய­லா­ளரான தம­னாட் புரோம்பாவ் கட்­சி­யி­லி­ருந்து வெளியேறி­யுள்­ளார். அவ­ரைத் தொடர்ந்து 20க்கும் மேற்­பட்ட நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் வில­கு­வார்­கள் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

திரு தம­னாட், 'தாய் இக்கனோமிக்' கட்­சி­யில் இணை வார் என உள்­ளூர் ஊட­கங்­கள் தெரி­விக்­கின்­றன. அவரது விலகல் பிர­த­மர் சான் ஓ சாவின் வெற்­றி ­யா­கக் கரு­தப்­ப­டு­கிறது.