கலிஃபோர்னியாவில் காட்டுத்தீ

கலிஃபோர்னியாவில் காட்டுத்தீ

1 mins read
5f7dee14-b737-4af3-9e27-2a6d0ff388c2
-

அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாநிலத்தின் பிக் சர் பகுதியில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீயைத் தொடர்ந்து மோண்டரே கவுன்டியில் இருந்து 400 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர். முக்கிய நெடுஞ்சாலையும் மூடப்பட்டது. கிட்டத்தட்ட 1,500 ஏக்கர் பரப்பளவில், சென்ற வெள்ளிக்கிழமை முதல் எரிந்து வரும் இந்த காட்டுத்தீ ஐந்து விழுக்காடு கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தீயணைப்புத் துறையினர் கூறினர்.

படம்: இணையம்