பெய்ஜிங்கில் பரிசோதனை

பெய்ஜிங்கில் பரிசோதனை

1 mins read
4bf1d9fe-0aa8-4dcf-9ac6-7421e23f3200
-

பெய்ஜிங்: குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் இன்னும் சில நாள்களில் சீனாவில் தொடங்கவுள்ள நிலையில், அதன் தலைநகர் பெய்ஜிங்கில் புதிய கிருமித்தொற்று குழுமங்கள் உருவாகியுள்ளன. எனவே, பெய்ஜிங், அதனைச் சுற்றியுள்ள 2 மில்லியன் பேருக்கு பரிசோதனை மேற்கொள்ள அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.