மாணவர்களுக்கு பரிசோதனை

மாணவர்களுக்கு பரிசோதனை

1 mins read
b01052ef-d709-4888-aeae-e3af0b6cdb4b
-

சிட்னி: ஆஸ்­தி­ரே­லி­யா­வின் நியூ சவுத் வேல்ஸ், குவீன்ஸ்­லாந்து மாநி­லங்­களில் அடுத்த வாரம் பள்­ளிக்­கூ­டங்­கள் திறக்­கப்­ப­ட­வுள்­ளன.

இதை­ய­டுத்து மாண­வர்­கள் வாரத்­திற்கு இரண்டு முறை கிருமித்தொற்று பரி­சோ­தனை செய்து­கொள்ள வேண்­டும் என்று கூறப்­பட்­டுள்­ளது. இதற்­காக மில்­லி­யன் கணக்­கான பரி­சோ­தனை கரு­வி­கள் பள்­ளி­களுக்கு விநி­யோ­கிக்­கப்­படுகின்றன. ஆசி­ரி­யர்­களும் உயர்­நி­லைப் பள்ளி மாண­வர்­களும் முகக்­க­வ­சம் அணிவது அவசியம்.