கிருமிப் பரவல் காலத்தில் குறைந்துபோன சிங்க நடனம்

கிருமிப் பரவல் காலத்தில் குறைந்துபோன சிங்க நடனம்

1 mins read
7287f9dd-bb20-4a46-a583-1a773b622144
-

கம்போடியாவில் உள்ள கடைத்தொகுதி ஒன்றில் சீனப் புத்தாண்டு நிகழ்ச்சிக்காக சிங்க நடன ஒத்திகையில் குழு ஒன்று ஈடுபட்டிருந்தது. முன்பெல்லாம் ஒரு மாதத்தில் கிட்டத்தட்ட ஐந்து சிங்க நடன நிகழ்ச்சிகளை நடத்தியதாக சொன்னார் குழுத் தலைவரான குனுவான். கிருமிப் பரவல் காரணமாக, தற்போது மாதத்திற்கு ஒரு நிகழ்ச்சி கிடைப்பதே சிரமமாக உள்ளது என்றார் அவர். பார்வையாளர்களைக் கவர்வதற்காக இவர் தரையில் இருந்து சற்று உயரமாக அமைக்கப்பட்ட கம்புகளின் மேல் சிங்க நடனத்தை நடத்தினார். படம்: ராய்ட்டர்ஸ்