உக்ரேன் விவகாரம்; அரசதந்திர தீர்வில் ரஷ்யா நாட்டம்

வா‌ஷிங்­டன்: சில நாள்­கள் அல்­லது வாரங்­களில் ர‌ஷ்யா உக்­ரேன் மீது படை­யெ­டுக்­கக்­கூ­டும் என்­றா­லும் அர­ச­தந்­திர ரீதி­யில் தீர்­வு­கா­ணும் வழி­யை­யும் ர‌ஷ்யா தேர்ந்­தெ­டுக்க வாய்ப்­புள்­ள­தா­க­வும் வெள்ளை மாளி­கை­யின் பாது­காப்பு ஆலோ­ச­கர் ஜேக் சுலி­வன் சொன்­னார்.

அரசதந்திர ரீதியில் தீர்வு காணும் விதமாக பிரெஞ்சு அதி­பர் இமா­னு­வெல் மேக்­ரோன், மாஸ்கோ செல்கிறார். அதற்கு முன், அமெ­ரிக்க அதி­பர் பைடன் அவ­ரு­டன் தொலைபேசியில் பேசியுள்ளார்.

அத்­து­டன் ஜெர்­மன், செக் குடி­யரசு, ஸ்லோ­வாக்­கியா, ஆஸ்­தி­ரியா ஆகிய நாடு­க­ளின் வெளி­யு­றவு அமைச்­சர்­களும் நேற்று உக்­ரே­னில் சந்­திக்­க­வி­ருந்­த­னர்.

பைட­னு­டன் பேச்­சு­வார்த்தை நடத்­து­வ­தற்­காக ஜெர்­மன் அதி­பர் அமெ­ரிக்­கா­விற்குச் செல்­கி­றார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!