டீசல் விலையைக் குறைக்க கோரி தாய்லாந்தில் லாரி ஆர்ப்பாட்டம்

டீசல் விலையைக் குறைக்க கோரி தாய்லாந்தில் லாரி ஆர்ப்பாட்டம்

1 mins read
e3d752a6-a653-4535-b742-73b3df864150
-

கனடா, நியூசிலாந்து நாடுகளை போன்று தாய்லாந்திலும் லாரி ஆர்ப்பாட்டங்கள் தொடங்கியுள்ளன. ஆனால், தாய்லாந்தின் ஆர்ப்பாட்டம் கிருமிப் பரவல் கட்டுப்பாடுகளுக்கு எதிரானது அல்ல. டீசல் விலையைக் குறைக்க அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுப்பதற்காக போக்குவரத்து நெரிசல்மிக்க பேங்காக் நகரின் முக்கிய சாலைகளில் நூற்றுக்கணக்கான சரக்கு லாரிகள் நிறுத்தப்பட்டன. கட்டுப்படியாகக்கூடிய விலையில் டீசல் கிடைப்பதை உறுதி செய்ய தவறிய எரிசக்தி அமைச்சர் பதவி விலகக் கோரும் பதாகைகளை லாரி ஓட்டுநர்கள் ஏந்தியிருந்தனர்.

படம்: ராய்ட்டர்ஸ்