பெட்டாலிங் ஜெயா: மலேசியா வில் கிருமித்தொற்றுக்கு ஆளானோர் எண்ணிக்கை
3 மில்லியனை நெருங்குகிறது. அங்கு தொடர்ந்து கடந்த ஆறு நாள்களாக தொற்றுச் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. சென்ற ஆண்டு ஆகஸ்ட் (24,599) மாதத்திற்குப் பிறகு, நேற்று (20,939) ஆக அதிகமானோர் தொற்றுக்கு ஆளாகினர்.

