தென்கொரியாவின் பெட்ரோ கெமிக்கல் நிறுவனமான யோச்சுன் என்சிசி நிறுவனத்தில் நிகழ்ந்த வெடிப்பு சம்பவத்தில் நான்கு பேர் கொல்லப்பட்டனர், மேலும் நால்வர் காயமடைந்தனர். நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை மேற்கொள்ளப்படும் சோதனையின்போது இந்த சம்பவம் நிகழ்ந்ததாக அதிகாரி ஒருவர் கூறினார். இதையடுத்து, வெடிப்பு நிகழ்ந்த மூன்றாவது ஆலை முழுவதும் வேலை நிறுத்தப்பட்டுள்ளது.
படம்: இபிஏ

