கட்டுப்பாடுகளைத் தளர்த்த தைவான் திட்டம்

கட்டுப்பாடுகளைத் தளர்த்த தைவான் திட்டம்

1 mins read
a83dd047-8a78-4bba-975d-1a1520ea9a35
-

தைப்பே: தைவான் தனது நாட்­டில் அமல்­ப­டுத்­தப்பட்ட கடு­மை­யான கொவிட்-19 தனி­மைப்­ப­டுத்­தும் கொள்­கை­களை அடுத்த மாதத்­தி­லி­ருந்து தளர்த்த முடிவு செய்­துள்­ளது. மக்­கள் வாழ்க்கை இயல்பு நிலைக்­குத் திரும்­பு­வதே இதன் நோக்­கம்.

"உலக நாடு­க­ளு­ட­னான எல்லை­களும் விரை­வில் திறக்­கப்­படும்," என்று தைவான் அர­சாங்­கம் நேற்று தெரி­வித்­தது.