ஊழியர் பற்றாக்குறையை எதிர்த்து ஆஸ்திரேலியாவில் ஆயிரக்கணக்கான தாதியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். வேலைநிறுத்தத் தடையை மீறி, நேற்று அவர்கள் நாடாளுமன்றத்தை நோக்கி பேரணி சென்றனர். சமூகத்திற்கு உண்மை தெரியவேண்டும் என்ற நியூ சவுத் வேல்ஸ் தாதியர் அமைப்பு, "தற்போதைய நிலையில் ஊழியர்கள் எண்ணிக்கை போதிய அளவு இல்லை, அது நோயாளிகளை ஆபத்தில் ஆழ்த்துகிறது," என்றது. சுகாதாரத் துறையோ, தாதியர் எண்ணிக்கை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகமாக உள்ளது என்கிறது. படம்: ஏஎஃப்பி
ஊழியர் பற்றாக்குறையை எதிர்த்து தாதியர் வேலைநிறுத்தம்
1 mins read
-

