கோலாலம்பூர்: மலேசியாவில் நேற்று புதிய உச்சமாக 27,831 பேரைக் கிருமி தொற்றியது.
சென்ற ஆகஸ்ட் 26ஆம் தேதி 24,599 தொற்று சம்பவங்கள் பதிவான, பிறகு நேற்று மீண்டும் அதிகரித்தது.
இவர்களில் 99.65%ருக்கு மிதமான அறிகுறியோ அல்லது அறிகுறி எதுவுமே இல்லை என்றார் சுகாதார இயக்குநர்
நூர் ஹிஸாம் அப்துல்லா.

