கிரீஸில் இருந்து இத்தாலி நோக்கிச் சென்று கொண்டிருந்த கப்பல் வெள்ளிக்கிழமையன்று தீப்பற்றி எரியத் தொடங்கியது. இந்தக் கப்பலில்
240 பயணிகளும்
51 கப்பல் ஊழியர்களும் பயணம் செய்தனர். கப்பலில் சிக்கியவர்களை மீட்க தீயணைப்பு வீரர்கள் போராடி வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்நிலையில்,
இதில் பயணம் செய்த ஒன்பது பேர் காணாமல் போயுள்ளனர்.
படம்: இபிஏ

