அரசியாருக்கு கிருமித்தொற்று

அரசியாருக்கு கிருமித்தொற்று

1 mins read
799a1f97-354b-4bb2-9d99-3a5f6ae1e6f5
-

லண்டன்: பிரிட்டனின் இரண் டாம் எலிசபெத் அரசி யாருக்கு கொவிட்-19 கிருமித் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இலேசாக சளி பிடித்திருப்பதற்கான அறிகுறி அவரிடம் காணப்பட்டதாக பக்கிங்ஹாம் அரண்மனை கூறியது. 95 வயதாகும் அரசி யார் (படம்), கடந்த வாரம் தொற்று உறுதி செய்யப்பட்ட தமது மூத்த மகனுடன் தொடர் பில் இருந்ததாகக் கூறப்பட்டது.