பிலிப்பீன்சுக்குக் கிடைத்த இன்ப அதிர்ச்சி, மறுமலர்ச்சி

பிலிப்பீன்சுக்குக் கிடைத்த இன்ப அதிர்ச்சி, மறுமலர்ச்சி

1 mins read
0959a557-f73a-46c9-a903-8180c8070454
-

மணிலா: பிலிப்­பீன்ஸ் அதன் எல்­லை­களைச் சில நாள்­க­ளுக்கு முன்பு திறந்­தது. இதை­ய­டுத்து, 20,000க்கும் மேற்­பட்ட வெளி­

நாட்­டுச் சுற்­றுப்­ப­ய­ணி­கள் அந்­

நாட்­டுக்­குச் சென்­றுள்­ள­னர்.

"இம்­மா­தம் 10ஆம் தேதி­யன்று நாங்­கள் எல்­லை­களைத் திறந்­த­போது சுற்­றுப்­ப­ய­ணி­கள் பலர் வந்­த­னர். இது எங்­க­ளுக்கு இன்ப அதிர்ச்­சி­யைத் தந்­தது," என்று பிலிப்­பீன்­சின் சுற்­றுப்­ப­ய­ணத் துறை செய­லா­ளர் பெர்­ன­டிட் புயாட் தெரி­வித்­தார்.

பிலிப்­பீன்ஸ் சென்­ற­டைந்த

சுற்­றுப்­ப­ய­ணி­களில் பெரும்­பா­லா­னோர் அமெ­ரிக்கா, கனடா, பிரிட்­டன், தென்­கொ­ரியா ஆகிய நாடு­

க­ளைச் சேர்ந்­த­வர்­கள் எனத் தெரி­விக்­கப்­பட்­டது.