எல்லையைத் திறக்கும் தைவான்

எல்லையைத் திறக்கும் தைவான்

1 mins read
1959a3b5-121d-4a25-ad07-4bcafb5e2f87
-

தைப்பே: வர்த்தகப் பயணிகளுக்கும் தனது எல்லைகளைத் திறந்துவிடுவதுடன், பயணிகளுக்கான தனிமைக்காலத்தைத் தான் குறைக்க உள்ளதாக தைவான் அறிவித்துள்ளது.

மேலும், மார்ச் 1ஆம் தேதிமுதல், முகக் கவசம் அணிவது கட்டாயமாக்கப்படாது என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.