பேங்காக்: தாய்லாந்தில் நேற்று புதிய உச்சமாக 23,557 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதிசெய்யப்பட்டது. தொற்றுப் பாதிப்பால் 38 பேர் உயிர் இழந்தனர். ஓமிக்ரான் கிருமிப் பரவலை தாய்லாந்து எதிர்கொள்கிறது. தாய்லாந்தில் 69 விழுக்காட்டினர் கொவிட்-19 தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.
தாய்லாந்தில் புதிய உச்சமாக 23,557 பேருக்கு கொவிட்-19
1 mins read
-

