கிள்ளான் பள்ளத்தாக்கில் கனமழை, திடீர் வெள்ளம்

கிள்ளான் பள்ளத்தாக்கில் கனமழை, திடீர் வெள்ளம்

1 mins read
4bf629dd-f475-4851-93d9-3ba31076b5fd
கோலாலம்பூர் மாநாட்டு மையம் அருகே ஜாலான் கியா பெங்கில் நேற்று பிற்பகல் பெய்த கனமழையால் திடீர் வெள்ளம் ஏற்பட்டது. படம்: பெர்னாமா -

பெட்­டா­லிங் ஜெயா: மலே­சி­யா­வின் கிள்­ளான் பள்­ளத்­தாக்­கில் பெய்த கன­மழை கார­ண­மாக நேற்று அங்கு திடீர் வெள்­ளம் ஏற்­பட்­டது. பல இடங்­களில் வாக­னங்­களின் ஒரு பகு­தி­ வெள்­ள­நீரில் மூழ்­கி­ய­தைக் காட்­டும் புகைப்­ப­டங்­கள் சமூக ஊட­கத்­தில் பகி­ரப்­பட்­டன.

ஜாலான் புடு, ஜாலான் ஸ்ரீ பெமாய்­சுரி, ஜாலான் துன் ரசாக், ஜாலான் பாகாங் ஆகிய பகு­தி­களில் வெள்ள அபாய எச்­ச­ரிக்கை விடுக்­கப்­பட்­டது.

வெள்ள நிவா­ரண நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­வ­தற்­காக நக­ரின் மையப் பகு­தி­யில் உள்ள சுரங்­கப் பாதை ஒன்று போக்­கு­வரத்­துக்கு மூடப்­பட்­ட­தாக தெரி­விக்­கப்­பட்­டது.