நியூசிலாந்திற்கு தனிமைப்படுத்தல் இல்லாத பயணம்

நியூசிலாந்திற்கு தனிமைப்படுத்தல் இல்லாத பயணம்

1 mins read
8fac32e8-cc9a-4e53-891c-4bd719a4df4a
-

வெலிங்­டன்: தொற்­று கார­ண­மாக கடந்த ஈராண்­டு­க­ளுக்கு மேலாக உல­கி­லி­ருந்து முழு­மை­யா­கத் தனி­மைப்­ப­டுத்­திக்­கொண்­டி­ருந்த நியூ­சி­லாந்து அடுத்த மாதம் அதன் எல்­லை­களை திறக்­க­வுள்­ளது.

வெளி­நாட்­டுப் பய­ணி­களை வர­வேற்க நியூ­சி­லாந்து தயார் என்று அந்­நாட்டு பிர­த­மர் ஜெசிந்தா ஆர்­டன் கூறி­யுள்­ளார். பய­ணி­க­ளுக்கு அந்­நாடு ஒரு பாது­காப்­பான அனு­பவத்­தைத் தரும் என தாம் நம்­பு­வ­தாக ஆர்­டன் குறிப்­பிட்­டார்.

முதல் கட்­ட­மாக முழு­மை­யா­கத் தடுப்­பூசி போட்­டுக்­கொண்ட ஆஸ்­தி­ரே­லிய பய­ணி­கள் ஏப்­ரல் 12லிருந்து தனி­மைப்­ப­டுத்­திக் கொள்ள தேவை­யின்றி அங்­கு செல்­ல­லாம்.

அடுத்­த கட்­ட­மாக நியூ­சி­லாந்­துக்­குப் பய­ணம் செய்ய விசா தேவை­யில்­லாத நாடு­களான சிங்­கப்­பூர், பிரிட்­டன், அமெ­ரிக்கா போன்ற நாடு­க­ளைச் சேர்ந்­த­வர்­கள் மே முதல் தேதி­யி­லி­ருந்து நியூ­சி­லாந்­துக்­குப் பய­ணம் மேற்­கொள்­ள­லாம்.

அனைத்து பய­ணி­களும் பயணத்­துக்கு முன்­னும், நியூ­சிலாந்­தைச் சென்­ற­டைந்­த­வுடனும் பரி­சோ­த­னை­கள் மேற்­கொள்­ள­வேண்­டும். பய­ணி­களின் வருகை நாட்­டின் சுற்று­லாத் துறையை மேம்­ப­டுத்­தும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.