ரஷ்ய படையின் தொடர் குண்டுவீச்சால் உக்ரேனில் கியவ் உட்பட பல முக்கிய நகரங்கள் ஆட்டம் கண்டுள்ளன.
மில்லியன் கணக்கில் மக்கள் நாட்டைவிட்டு வெளியேறிய நிலையில் கியவ்வில் கட்டடங்கள் குண்டுவீச்சால் தகர்க்கப்படுகின்றன.
மக்களின் வாழ்க்கை நிலைகுலைந்துவிட்டது.