பிலிப்பீன்சில் ‌சூரிய சக்தியில் இயங்கும் நீர் சுத்திகரிப்பு கருவி

பிலிப்பீன்சில் ‌சூரிய சக்தியில் இயங்கும் நீர் சுத்திகரிப்பு கருவி

1 mins read
2ac02797-3b53-48eb-a31c-fe062fcfa69f
-

உலகில் அனைவருக்கும்

வரும் 2030ஆம் ஆண்டிற்குள் தரமான தண்ணீரை வழங்குவதை நோக்கமாக கொண்டு ஒவ்வோர் ஆண்டும் மார்ச் 22ஆம் தேதி உலகத் தண்ணீர் தினம் கொண்டாடப்படுகிறது. 'நிலத்தடிநீர் - கண்ணுக்குத் தெரியாததைத் புலப்படச் செய்தல்' என்பது இந்த ஆண்டின் கருப்பொருளாகும்.

பிலிப்பீன்ஸ் நாட்டில் உள்ள மெட்ரோ மணிலாவின் புறநகரில் உள்ள சிட்டியோ பாக்கல் பகுதியில் உள்ள சூரிய சக்தியில் இயங்கும் நீர் சுத்திகரிப்பு, வடிகட்டுதல் கருவி மூலம் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரைக் கொள்கலன்களில் குடியிருப்பாளர்கள் எடுத்துச் செல்கின்றனர்.

படம்: இபிஏ