லண்டன்: லண்டன் ஒலிம்பிக் பூங்காவில் உள்ள நீச்சல் குளத்தில் பெருமளவில் குளோரின் கசிவு ஏற்பட்டதையடுத்து, பலருக்கு சுவாசப் பிரச்சினை ஏற்பட்டு உள்ளது. இதையடுத்து, அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகி றது. பத்து ஆண்டு களுக்கு முன்பு ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்ற அந்த நீச்சல் குளத்தில் குளோரின் கசிவு ஏற்பட்டவுடன் 200 பேர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர்.
குளோரின் கசிவு
1 mins read
-

