தனிமைப்படுத்தப்பட்டுள்ள மியன்மாரின் சூச்சி

தனிமைப்படுத்தப்பட்டுள்ள மியன்மாரின் சூச்சி

1 mins read
66c6cf84-8cf8-4d62-9728-02530103cffc
-

யங்­கூன்: வீட்­டுக் காவ­லில் வைக்­கப்­பட்­டி­ருக்­கும் முன்­னாள் மியன்­மார் தலை­வர் ஆங் சான் சூச்­சி­யின் பணி­யா­ளர்­க­ளுக்கு கொவிட்-19 கிரு­மித்­தொற்று ஏற்­பட்­டி­ருப்­ப­தால் அவர் தனி­மைப்­

ப­டுத்­தப்­பட்­டுள்­ளார்.

இத­னால் வழக்கு விசா­ர­ணைக்­காக 76 வயது சூச்­சி­யால் நீதி­மன்­றத்­துக்­குச் செல்ல முடி­ய­வில்லை. திரு­வாட்டி சூச்­சிக்கு கிரு­மித்­தொற்று ஏற்­ப­ட­வில்லை என்­ற­போ­தி­லும் முன்­னெச்­ச­ரிக்கை நட­வ­டிக்­கை­யாக அவர் தனி­மைப்­

ப­டுத்­தப்­பட்­டுள்­ள­தாக தெரி­விக்­கப்­பட்­டது.