நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு வடகொரியா அணு ஆயுத சோதனையில் ஈடுபடக் கூடும் என்று தென்கொரிய ஊடகம் தெரிவித்துள்ளது. இதற்கு முன்பு, அணுவாயுத சோதனைகள் நடத்தப்பட்ட இடத்தை வடகொரியா தயார் செய்து வருவதாக அது கூறுகிறது.
வடகொரியாவின் அணுவாயுதம்
1 mins read
-