ஆசிரியர் குத்திக் கொலை

ஆசிரியர் குத்திக் கொலை

1 mins read
486799b4-4fb8-40f9-a589-3e7d2b2a731a
-

கராச்சி: பாகிஸ்­தா­னில் உள்ள பெண்­கள் மட்­டும் பயி­லும் சம­யப் பள்­ளி­யில் ஆசி­ரி­யர் ஒரு­வர் கொல்­லப்­பட்­டார்.

அவர் சமய நிந்­தனை செய்­த­தாக, சக பெண் ஊழி­யர் ஒரு­வ­ரும் அவரது உறவுக்கார மாண­வி­கள் இரு­வ­ரும் சேர்ந்து ஆசி­ரி­யரைக் கொன்­று­விட்­ட­தாக காவல்­துறை தெரி­வித்­தது.

ஆசி­ரி­ய­ரைத் தடியால் அடித்து, அவரது தொண்டை கத்­தி­யால் அறுக்­கப்­பட்­ட­தால் அவர் மாண்­டு­விட்­ட­தா­க­ கூறப்­பட்­டுள்­ளது.