அதிரடிச் சோதனை நடத்திய இஸ்ரேலிய ராணுவம்

அதிரடிச் சோதனை நடத்திய இஸ்ரேலிய ராணுவம்

1 mins read
c70e2d5a-d374-4b34-97ab-c97d75b2ebf5
-

ஜெனின்: மேற்­குக் கரை­யில் உள்ள ஜெனின் மாவட்­டத்­தில் இஸ்­‌ரே­லிய ராணு­வம் நேற்று அதி­ர­டிச் சோத­னை­களை நடத்­தி­யது.

அண்­மை­யில் டெல் அவிவ் நக­ரில் துப்­பாக்­கிச் சூடு நடத்­திய ஆட­வர் ஜெனி­னில் உள்ள அகதி முகா­மைச் சேர்ந்­த­வர் என்று தெரி­விக்­கப்­பட்­டது. தாக்­கு­தல் நடத்­திய 28 வயது ரஹாட் ஹசெம்மை இஸ்­‌ரே­லி­யப் படை­கள் தாக்­கு­தல் நிகழ்ந்த நாளி­லேயே சுற்றி வளைத்து துப்­பாக்­கி­யால் சுட்­டுக் கொன்­ற­னர். அதையடுத்து, அவர் தங்கிய அகதி முகாமில் அதிரடிச் சோதனை நடத்தப்பட்டது.