ஆஸ்திரேலிய தேர்தல்: எதிர்க்கட்சி முன்னிலை

ஆஸ்திரேலிய தேர்தல்: எதிர்க்கட்சி முன்னிலை

1 mins read
81b4184d-3add-4c8a-94b8-530651123709
-

சிட்னி: ஆஸ்திரேலியாவில் அதிகம் விரும்பப்படும் தலைவராக பிரதமர் ஸ்காட் மோரிசன் இருந்தாலும் வரும் தேர்தலில், அவரின் கட்சி தோல்வியைத் தழுவக்கூடும் என்றும் எதிர்க்கட்சிகள் முன்னிலையில் இருப்பதாகவும் கருத்துகணிப்புகள் கூறுகின்றன. மே மாதம் 21ஆம் தேதி நடைபெறவுள்ள தேர்தலில் மோரிசனுக்கும் எதிர்க்கட்சியின் ஆண்டனி அல்பனிசுக்கும் இடையே கடும் போட்டி நிலவும் என்று கூறப்படுகிறது.