'கிட்டத்தட்ட அனைவருக்கும் எதிர்ப்புசக்தி உருவாகிவிட்டது'

'கிட்டத்தட்ட அனைவருக்கும் எதிர்ப்புசக்தி உருவாகிவிட்டது'

1 mins read
962d5a8b-180e-4974-bf77-f8cd5bbc4a85
-

ஜகார்த்தா: கொவிட்-19 கிரு­மித்­தொற்­றுக்கு எதி­ராக கிட்­டத்­தட்ட அனைத்து இந்­தோ­னீ­சி­யர்­க­ளுக்­கும் எதிர்ப்­பு­சக்தி உரு­வா­கி­விட்­ட­தாக அந்­நாட்டு அர­சாங்­கம் நடத்­திய ஆக அண்­மைய ஆய்­வில் தெரி­ய­வந்­துள்­ளது. தடுப்­பூசி போட்­டுக்­கொண்­ட­தா­லும் கிரு­மித்­தொற்று ஏற்­பட்­ட­தா­லும் மக்­கள்­தொ­கை­யில் 99.2 விழுக்­காட்­டி­ன­ருக்கு எதிர்ப்­பு­சக்தி இருப்­ப­தா­கக் கூறப்­ப­டு­கிறது.