மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் நேற்று பிற்பகல் 3 மணியளவில் பெய்த கனமழை காரணமாக சில பிரதான சாலைகள் வெள்ளநீரில் மூழ்கின. ஜாலான் பார்லிமண்ட், ஜாலான் செகாம்புட், ஜாலான் கூச்சிங், ஜாலான் அம்பாங் உள்ளிட்டவை அந்தச் சாலைகளில் அடங்கும். ஜாலான் புடு, ஜாலான் மகாராஜாலேலா, ஜாலான் துன் ரசாக் போன்ற பிரதான சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதைப் படங்கள் காட்டின.
படம்: டுவிட்டர்/கோலாலம்பூர் நகர மன்றம்

