நீண்ட வார இறுதி: தயார்நிலையில் ஜோகூர் போலிஸ்

நீண்ட வார இறுதி: தயார்நிலையில் ஜோகூர் போலிஸ்

1 mins read
6eda3e00-7367-41d6-8250-26eeadaf901f
-

ஜோகூர் பாரு: விடு­முறை நாள்­களை முன்­னிட்டு, சிங்­கப்­பூ­ரில் இருந்து அதி­க­மா­னோர் ஜோகூ­ருக்கு வரக்­கூ­டும் என்ற எதிர்­பார்ப்பை முன்­னிட்டு, ஜோகூர் காவல்­து­றை­யி­னர் கூடுதல் நட­வ­டிக்­கையை மேற்­கொண்­டுள்­ள­னர்.

சிங்­கப்­பூ­ரில் இருந்து வரு­ப­வர்­கள் மட்­டு­மல்­லா­மல் கோலா­லம்­பூர், வடக்கு மாநி­லங்­களில் இருந்­தும் பய­ணி­கள் வரக்­கூ­டும் என்­ப­தால் அதிக போக்­கு­வ­ரத்து நெரி­சலை எதிர்பார்க்­க­லாம் என்­றார் ஜோகூர் மாநில காவல்­து­றை தலை­வர் கம­ருல் ஜமான் மாமத்.

விபத்து பகு­தி­கள், போக்­கு­வரத்து நெரி­சல் மிக்க பகு­தி­களில் கூடு­தல் காவல்துறையினர் பணியமர்த்தப்படுவார்கள். சாலை விதிகளைப் பின்பற்றுமாறு பயணி களை அவர் கேட்டுக்கொண்டார்.

இரு­த­ரப்­பின் புள்­ளி­வி­வ­ரங்­களின் அடிப்­ப­டை­யில், ஏப்­ரல் 1ஆம் தேதிக்­குப் பிறகு கிட்­டத்­தட்ட 70,000 பேர் சிங்­கப்­பூ­ரில் இருந்து ஜோகூ­ருக்­குள் நுழைந்­துள்­ள­னர் என்­றும் அவர் சொன்னார்.