பெய்ஜிங்: சீனாவில் ஆறு மாடி கட்டடம் ஒன்று நேற்று முன்தினம் இடிந்து விழுந்தது. இடிபாடுகளில் சிக்கியிருந்தவர்களில் ஐவர் நேற்று மீட்கப்பட்டுள்ளனர்.
திரையரங்கு, விருந்தினர் இல்லம் ஆகியவை இருந்த அந்த கட்டடத்தின் இடிபாடுகளில் எத்தனை பேர் சிக்கியிருக்கக்கூடும் என்ற தகவலை அதிகாரிகள் வெளியிடவில்லை.

