மாஸ்கோ: ரஷ்ய எண்ணெய் இறக்குமதிக்கு ஐரோப்பா தடை விதித்துள்ள நிலையில், மாற்று எரிவாயு விநியோகத்தைப் பெற உறுதிசெய்வதில் ஐரோப்பிய நாடுகளுக்கு நெருக்குதல் அதிகரித்துள்ளது. பல ஐரோப்பிய நாடுகளில் எரிவாயு விலைகள் ஏற்றம் கண்டன. ரஷ்ய எண்ணெய் மீது ஐரோப்பா சார்ந்திருப்பதே இதற்கு காரணம்.
ஐரோப்பாவில் எரிவாயு விநியோக நெருக்கடி
1 mins read
-

