ஈப்போ: மலேசியாவின் ஈப்போவில் தேடி மீட்கும் குழுவினர் உடற்பாகங்களை கண்டுபிடித்துள்ளனர். குனுங் சுகுவில் மலையேறியபோது தண்ணீர் அதிகரித்ததால் காணாமல் போன இரு மலை யேறிகளின் உடல் பாகங் களாக அவை இருக்கும் என நம்பப்படுகிறது. நேற்று காலை 10.20 மணியளவில் குவிக்கப் பட்டிருந்த கட்டைகளுக்கு அடியில் உடற்பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக பேராக் தீயணைப்பு, மீட்பு பிரிவு தெரிவித்தது.
உடற்பாகங்கள் கண்டுபிடிப்பு
1 mins read
-

