உருட்டுப்பந்து: சிங்கப்பூருக்கு மேலும் தங்கப் பதக்கங்கள்

உருட்டுப்பந்து: சிங்கப்பூருக்கு மேலும் தங்கப் பதக்கங்கள்

1 mins read
433647a0-04fd-4f2e-a1e1-c5582c0e8515
தங்கப் பதக்கம் வென்ற மகிழ்ச்சியில் உருட்டுப்பந்துக் குழுவினர். படம்: சிங்கப்பூர் தேசிய ஒலிம்பிக் மன்றம் -

ஹனோய்: தென்­கி­ழக்­கா­சிய விளை­யாட்­டுப் போட்­டி­களில் மக­ளி­ருக்­கான உருட்­டுப்­பந்து விளை­யாட்­டில் சிங்­கப்­பூர் குழு தங்­கப் பதக்­கத்தைத் தக்­க­வைத்­துக்­கொண்­டது.

அதே­வே­ளை­யில் சிங்­கப்­பூர் வீராங்­கனை ஷெரி டான் இப்போட்டி­யில் தமது மூன்­றா­வது தங்­கப் பதக்­கத்தை நேற்று வென்­றார்.

குழு விளை­யாட்­டில் மலே­சியா இரண்­டாம் இடத்­தை­யும் இந்­தோ­னீ­சியா மூன்­றாம் இடத்­தை­யும் பிடித்­தன.