முகத்தை மறைத்த பெண் செய்தி வாசிப்பாளர்கள்

முகத்தை மறைத்த பெண் செய்தி வாசிப்பாளர்கள்

1 mins read
799bebc9-f06f-4b27-9cf0-9b1785af8f50
-

காபூல்: தலிபான் உத்தரவுக்குக் கட்டுப்பட மறுத்த ஆப்கானிஸ்தான் தொலைக்காட்சி பெண் செய்தி வாசிப்பாளர்கள் சனிக்கிழமையன்று முகத்தை மறைக்காமல் செய்தி வாசித்தனர்.

ஆனால், கடுமையான உத்தரவுக்குப் பிறகு அவர்கள் நேற்று செய்தி வாசிக்கும்போது முகத்தை மறைத்துக் கொண்டனர்.

பெண் செய்தி வாசிப்பாளர்களை வேலையைவிட்டு நீக்கும் எண்ணம் இல்லை என்றார் தலிபான் அமைச்சர் ஒருவர்.