'கோழி வளர்ப்பவர்கள் பாதிக்கப்படுவர்'

'கோழி வளர்ப்பவர்கள் பாதிக்கப்படுவர்'

1 mins read
d7578414-b6ca-468a-8b73-93d2353a8098
-

கோழி ஏற்றுமதி தடையால், மலேசியாவில் கோழி வளர்ப் பவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்று ஜோகூர் கோழி வளர்ப்போர் சங்க செயலாளர் லாவ் கா லெங் கூறினார்.

"கோழிப் பற்றாக்குறையை சமாளிக்கும் வகையில் கொண்டு வரப்பட்டுள்ள இந்த தடை தற்காலிக தீர்வாகும். ஆனால் கோழி வளர்ப்பவர் களுக்கு நீண்டகால பாதிப்பை ஏற்படுத்தும்," என்றார். சிங்கப்பூர், வேறு நாடுகளில் இருந்து கோழி களை இறக்குமதி செய்தால், அது தங்களை பாதிக்கும் என்றார் அவர்.