சென்னை: 'மாஸ்டர்ஸ் ரேப்பிட்' இணைய வழி சதுரங்கப் போட்டியில் சென்னையைச் சேர்ந்த 16 வயதான கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார்.
இவர் அரையிறுதி ஆட்டத்தில் நெதர்லாந்தின் முன்னணி வீரரான அனிஷ் கிரியை வீழ்த்தினார்.
இந்தியாவின் பிரக்ஞானந்தா இறுதிப் போட்டியில் சீனாவைச் சேர்ந்த டிங்லிரனை எதிர்கொள்கிறார்.

