கொவிட்-19 முடக்கத்தை நீக்கியது வடகொரியா

கொவிட்-19 முடக்கத்தை நீக்கியது வடகொரியா

1 mins read
e8513689-2cc9-4214-8aa7-3e5fcea4141b
-

பியோங்­யாங்: தலை­ந­கர் பியோங்­யாங்­கில் இரு வாரங்­க­ளுக்­கும் மேலாக நடப்­பில் இருந்து வந்த கொவிட்-19 முடக்­க­நி­லையை வட­கொ­ரியா நீக்­கி­யுள்­ள­தாக செய்தி அறிக்­கை­கள் தெரி­விக்­கின்­றன.

இந்த மாதம் 12ஆம் தேதிக்­குப் பிறகு பியோங்­யாங்­கில் குடி­யி­ருப்­பா­ளர்­கள் தங்­கள் வீடு­க­ளை­விட்டு வெளி­யேற அனு­ம­திக்­கப்­பட்­டு உள்­ள­னர். வர்த்­தக நட­வ­டிக்­கைகள் மெ­து­வாக மீண்­டும் தொடங்­கி­யுள்­ள­தாக என்கே நியூஸ் செய்தி நிறுவனம் நேற்று முன்­தினம் தெரி­வித்­தது.