மோனா லிசா ஓவி­யம் மீது வெறுப்பை உமிழ்ந்த ஆட­வர்

மோனா லிசா ஓவி­யம் மீது வெறுப்பை உமிழ்ந்த ஆட­வர்

1 mins read
0b4acd52-b8f2-4c22-9dd0-9176d801cc42
-

மூதாட்­டி­போல் வேட­மிட்டு சக்­க­ர­நாற்­கா­லி­யில் வந்த ஓர் ஆட­வர் இத்­தா­லிய ஓவி­யக் கலை­ஞர் லியோ­னார்டோ டவின்சி என்­ப­வ­ரின் மிகப் பிர­ப­ல­மான மோனா லிசா ஓவி­யத்­தின் மீது கேக் வீசி­யெ­றிந்து அதை சேதப்­ப­டுத்­தி­னார். அந்த ஓவி­யம் கண்­ணாடி உறைக்­குள் இருந்­த­தால் அதற்கு சேதம் ஏற்­ப­ட­வில்லை. தலை­யில் பொய் முடி தரித்து, உதட்­டுச் சாயம் பூசி வந்த அந்த ஆட­வர் போலி­சார் அழைத்­துச் சென்­ற­போது பூமி­யைப் பற்றி சிந்திக்குமாறு கூடியிருந்தோரிடம் கூறினார். படம்: ராய்ட்­டர்ஸ்