தெற்கு ஜெர்­ம­னி­யில் தடம்­பு­ரண்ட ரயில், மூவர் பலி

பெர்­லின்: ஜெர்­ம­னி­யில் ரயில் ஒன்று தடம் புரண்­ட­தால் (படம்) குறைந்­தது மூவர் மாண்­ட­தா­க­வும் 16 பேர் மோச­மாக காய­மடைந்­த­தா­க­வும் காவல்­து­றை­யி­ன­ரும் உள்­ளூர் அதி­கா­ரி­களும் தெரி­வித்­துள்­ள­னர். சம்­ப­வம் கார்­மிஷ்-பார்ட்­டன்­கெர்க்­கன் பகு­திக்கு அருகே நேற்று முன்­தி­னம் நிகழ்ந்­தது.

இதற்­கி­டையே, சீனா­வின் தென்­மேற்­குப் பகு­தி­யில் நேற்று குவாங்ஸு நகரை நோக்­கிச் சென்­று­கொண்­டி­ருந்த ரயில் விபத்­துக்கு உள்­ளா­னது. ரயி­லின் ஓட்­டு­நர் மாண்­டார், எட்டு பேர் காய­மடைந்தனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!